திசை தெரியாமல் திக்கு முக்காடி வருகிறது தமாகா: கே.எஸ். அழகிரி

திசை தெரியாமல் திக்கு முக்காடி வருகிறது தமாகா: கே.எஸ். அழகிரி

ஜிகே வாசனின் த.மா.கா. கட்சி திசை தெரியாமல் திக்கு முக்காடி தவிப்பதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி விமர்சனம் செய்துள்ளார்.

நேற்று த.மா.கா. கடலூர் மத்திய மாவட்ட தலைவர் ராதாகிருஷ்ணன், அக்கட்சியிலிருந்து விலகி, அழகிரி முன்னிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்.

இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.எஸ்.அழகிரி, தமிழக அரசு குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதில் தோல்வி அடைந்துவிட்டதாக குற்றம் சாட்டினார்

Leave a Reply