ன்ன காரணம்?
இங்கிலாந்து மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையே இன்று நேற்று இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது
போட்டி தொடங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன் இங்கிலாந்து அணியின் முன்னணி வீரர்களில் ஒருவரான ஜோப்ரா ஆர்ச்சர் திடீரென அணியிலிருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது
கொரோனா விதிமுறைகளை மீறியதால் ஜோப்ரா ஆர்ச்சர் நீக்கப்பட்டதாக இங்கிலாந்து அணி நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது
ஜோப்ரா ஆர்ச்சர், 5 நாட்களுக்கு தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அவருக்கு இரண்டு முறை நெகட்டிவ் என்று ரிசல்ட் வந்தால் மட்டுமே அடுத்த போட்டியில் அவர் இடம்பெற முடியும் என்றும் இங்கிலாந்து அணி நிர்வாகம் தெரிவித்துள்ளது
Jofra Archer dropped by England