இன்று காலை வர்த்தகம் தொடங்கியதிலிருந்தே பங்குச்சந்தை வீழ்ச்சியடைந்தது சற்றுமுன் பங்கு சந்தை முடிவடைந்த நிலையில் சென்செக்ஸ் 282.63 புள்ளிகள் இறங்கி 52306.08 என்ற புள்ளியில் வர்த்தகம் முடிவடைந்தது
நிஃப்டி 85.80 புள்ளிகள் இறங்கி 15,656. 95 என்ற நிலையில் வர்த்தகம் முடிவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.