தினகரன் தான் தூதுவிட்டார். அமைச்சர் தங்கமணியின் அதிர்ச்சி தகவால்

தினகரன் தான் தூதுவிட்டார். அமைச்சர் தங்கமணியின் அதிர்ச்சி தகவால்

தினகரனை சந்திக்க துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தூதுவிட்டதாக தினகரனின் ஆதரவாளர் தங்கத்தமிழ்ச்செல்வன் கூறியிருந்த நிலையில் துணை முதல்வர் தூதுவிடவில்லை, தினகரன் தாஅன் தனது கட்சியை அதிமுகவுடன் இணைக்க தூதுவிட்டதாக அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: கட்சிகளை இணைத்துவிட்டு நீங்களே முதல்வராக தொடருங்கள் என தினகரன் தூதுவிட்டார். ஒற்றுமையாக உள்ள முதல்வர் மற்றும் துணை முதல்வரை பிரித்தாலும் சூழ்ச்சியில் தினகனர் ஈடுபட்டார். தினகரின் கோரிக்கையை அதிமுக ஏற்காததாலேயே ஓ.பன்னீர் செல்வம் மீது பொய்யான பரப்புரை செய்யப்படுகிறது.

விரக்தியின் விளிம்பில் உள்ள தங்க தமிழ்செல்வன் உளறிக்கொண்டிருக்கிறார். சசிகலா குடும்பத்துக்கு எதிராக தர்மயுத்தம் நடத்திய பன்னீர் செல்வம் எப்படி தினகரனை சந்திப்பார் ? எனவும் அமைச்சர் தங்கமணி

Leave a Reply