அமெரிக்காவில் கடந்த 24 மணிநேரத்தில் மேலும் 1,88,853 பேருக்கு கொரோனா பாதிப்பு அடைந்துள்ளனர் என்பதும், அமெரிக்காவில் 24 மணிநேரத்தில் மட்டும் 2,727 பேர் கொரோனாவால் மரணம் அடைந்ததாக அதிர்ச்சி தகவல் வெளிவந்துள்ளது
அதேபோல் இத்தாலியில் 24 மணிநேரத்தில் 684, இங்கிலாந்தில் 648, பிரேசிலில் 669 பேர் கொரோனாவால் மரணம் அடைந்தனர்.
பிரேசிலில் கடந்த 24 மணிநேரத்தில் 48,124 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 6,48,.03,583 ஆக உயர்வு என்பதும், உலக நாடுகளில் கொரோனா மரணங்கள் எண்ணிக்கை 14,98,190 என்பதும், உலக நாடுகளில் கொரோனாவால் குணமடைந்தோர் எண்ணிக்கை 4,49,05,202 என்பதும் குறிப்பிடத்தக்கது