வி.பி.துரைசாமி
திமுக அதிருப்தியாளர்கள் பாஜக வரவேண்டும் என பாஜக மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி கேட்டு கொண்டுள்ளார்
திமுகவில் இருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ., கு.க.செல்வம் பாஜகவில் இணையவில்லை என்று வி.பி.துரைசாமி விளக்கமளித்தார்.
இதன்பின் குக செல்வம் பாஜக அலுவலகத்தில் திமுக எம்.எல்.ஏ., கு.க.செல்வம் பேட்டியளித்தபோது‘திமுகவில் வாரிசு அரசியல் இப்போது குடும்ப அரசியலாக மாறியுள்ளது என்று கூறினார்.
மேலும் மறைந்த திமுக எம்.எல்.ஏ., ஜெ.அன்பழகன் வகித்து வந்த பொறுப்பை கேட்டேன் என்றும் ஆனால் அந்த பதவி கிடைக்கவில்லை என்றும் கு.க.செல்வம் தெரிவித்தார்.