திமுக இன்று மாவட்ட செயலாளர்களுடன் அவசர ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதை அடுத்து அந்தக் கூட்டத்தில் அனைத்து மாவட்ட செயலாளர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது
திருச்சியில் நடக்கும் பொதுக் கூட்டம் குறித்து விவாதம் செய்ய இன்று காலை 9 மணிக்கு திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற உள்ளது காணொளி மூலம் நடைபெறும்
இந்த கூட்டத்தில் போது மாவட்ட செயலாளர்களுடன் திமுக தலைவர் முக ஸ்டாலின் ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. இந்த ஆலோசனைக்கு பின் கூட்டணி தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபடவுள்ளார்