திருவள்ளுவர் பிரச்சனைக்கு ஊடகங்கள் தான் காரணம்: ரஜினிகாந்த்

திருவள்ளுவர் பிரச்சனைக்கு ஊடகங்கள் தான் காரணம்: ரஜினிகாந்த்

திருவள்ளுவருக்கு காவி உடை போட்ட விஷயத்தை பெரிதாக்கியது ஊடகங்கள்தான் என்றும், ஊடகங்கள் திரும்பத் திரும்ப இந்த செய்திகளை ஒளிபரப்பியதால்தான், அரசியல் கட்சி தலைவர்களும் இது குறித்து கருத்து தெரிவித்தார்கள் என்றும், மக்கள் பிரச்சனையை எவ்வளவோ இருக்கும் போது ஊடகங்களாகிய நீங்கள் இந்தப் பிரச்சினையை பெரிதாக்கிவிடீர்கள் என்றும், தயவுசெய்து இந்த பிரச்சினையை இத்துடன் விட்டு விடுங்கள் என்று ரஜினிகாந்த் ஊடகங்களை கேட்டுக்கொண்டார்

ஊடகங்களுக்கு பேட்டியளித்த ரஜினிகாந்த் அவர்கள் மீதே குற்றச்சாட்டை கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply