தீபாவளி ஷாப்பிங்: பொதுமக்களுக்கு உதவி செய்யும் தமிழக அரசு!

தீபாவளிக்கு ஷாப்பிங் செய்ய சென்னையில் சிறப்பு பேருந்துகள் இயக்கம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

தீபாவளிக்கு முன்7 நாட்களுக்கு 25 வழித்தடங்களில் 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட உள்ளது என அறிவிப்பு

அக்டோபர் 24,25,26, 31 மற்றும் நவம்பர் 1ம் தேதிகளில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தமிழக போக்குவரத்து துறை அறிவிப்பு

அதுமட்டுமின்றி நவம்பர் 7 மற்றும் 8ம் தேதியும் சிறப்பு பேருந்து இயக்கப்படவுள்ளது

Leave a Reply