துணை அதிபர் வேட்பாளர்கள் மைக் பென்ஸ் – கமலா ஹாரீஸ் விவாதம்

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் போட்டியிடும் மைக் பென்ஸ் – கமலா ஹாரீஸ் ஆகியோர்களின் நேருக்கு நேர் விவாதம் தற்போது நடைபெற்று வருகிறது

மைக் பென்ஸ்: கோரோனோ என்ற மிகப்பெரிய சவாலை அமெரிக்க அரசு மிகவும் புத்திசாலித்தனமாக சமாளித்தது என்றும் அமெரிக்க அரசு எடுத்த அதிரடி நடவடிக்கைகளால் தான் பல உயிர்கள் காப்பாற்றப்பட்டது

கமலா ஹாரீஸ்: திபர் டிரம்ப்பின் தோல்வியால் தான் கொரோனா வைரஸால் நாடு முழுவதும் 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று கூறினார். மேலும் அமெரிக்கர்கள் பலனடைந்த ஒபாமா கேர் திட்டத்தை டிரம்ப் நிறுத்தி விட்டார் என்றும் அது மிகப்பெரிய தவறு என்றும் ஒபாமாவின் பல நல்ல திட்டங்களை முடிவுக்கு கொண்டு வந்தவர் தான் டிரம்ப்

மைக் பென்ஸ்: ஜோ பிடன் பல ஆண்டுகளாக சீனாவுக்கு ஆதரவான தலைவராக இருக்கிறார் என்றும் குற்றம் சாட்டினார் மைக் பென்ஸ், ஜோ பிடன் பொருளாதாரத் திட்டம் சீனாவிடம் சரணடைவு போல் உள்ளது

கமலா ஹாரிஸ்: .ட்ரம்ப் நிர்வாகத்தின் அணுகுமுறை காரணமாக வேலையிழப்பு ஏற்பட்டது

Leave a Reply