துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை!

துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை!

கடந்த சில நாட்களாக துரைமுருகன் வீடு, துரைமுருகன் மகன் கதிர் ஆனந்த்துக்கு சொந்தமான வீடு, பள்ளிகள், கல்லூரிகள் ஆகியவற்றில் சோதனை நடந்தது

மேலும் இன்று காலை முதல் துரைமுருகனின் நண்பர்கள், வேலூர் திமுக நிர்வாகிகள் ஆகியோர்களின் வீடுகளில் சோதனை செய்யப்பட்டது,. இதனால் வேலூர் தொகுதி முழுவதும் பரபரப்பானது

இந்த நிலையில் தற்போது வேலூர் காட்பாடியில் உள்ள திமுக பொருளாளர் துரைமுருகன் வீட்டில் மீண்டும் வருமான வரி சோதனை நடைபெற்று வருகிறது. இன்றைய சோதனையில் என்னென்ன ஆவணங்கள் சிக்கும் என்பதி பொறுத்திருந்து பார்ப்போம்

Leave a Reply