தென்மேற்கு பருவமழை தாமதமாகிறதா?

தென்மேற்கு பருவமழை தாமதமாகிறதா?

மேற்கு இந்திய பெருங்கடலில் சாதகமான சூழல் இல்லாததால் தென்மேற்கு பருவமழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

மேலும் தற்போது இருக்கும் நிலையை வைத்து பார்க்கும்போது ஜூன் 10-ம் தேதிக்கு பின்னர்தான் தென்மேற்கு பருவமழை தொடங்குவதற்கான சூழல் நிலவுவதாக வானிலை ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்

இதனால் தமிழக, கேரள மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதனால் குற்றால சீசனும் தள்ளிப்போகும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply