தெய்வத்திருமகள் குட்டிப் பாப்பாவா இது? ஆச்சரியத்தில் ரசிகர்கள்
விக்ரம், அனுஷ்கா நடிப்பில் இயக்குனர் விஜய் இயக்கிய ‘தெய்வத்திருமகள்’ திரைப்படம் கடந்த 2011ஆம் ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது
குறிப்பாக இந்த படத்தில் நடித்திருந்த குட்டிப்பாப்பா சாரா மிக அபாரமாக நடித்திருந்தார். இவரது சிறப்பான நடிப்பிற்கு விஜய் விருதும் கிடைத்தது
இந்த நிலையில் குட்டிப்பாப்பாவாக இருந்த சாரா தற்போது பெரிய பெண்ணாக வளர்ந்துவிட்டார். அவருடைய சமீபத்தில் புகைப்படம் இணையதளங்களில் வைரலானபோது அதனை பார்த்து சமூக வலைத்தள பயனாளிகள் ஆச்சரியம் அடைந்து வருகின்றனர்.