தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சலுகை!

தேக்கடிக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்கு சிறப்பு சலுகை!

தமிழகத்தின் முக்கிய சுற்றுலா பகுதிகளில் ஒன்ரான தேக்கடிக்கு சுற்றுலா வரும் அனைத்து பயணிகளுக்கும் தாங்கும் விடுதிகளில் 50% கட்டணம் குறைத்து சிறப்பு சலுகையை தமிழக சுற்றுலாத்துறை அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை காலமான ஏப்ரல் மற்றும் மே மாத முழுமைக்கும் இந்த கட்டண சலுகை பொருந்தும் என்றும், மேலும் ஒரு நாளுக்கு மேல் தங்கும் பயணிகளுக்கு உணவிலும் சலுகை அளிக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

கோடை சீசனை முன்னிட்டு சிறப்பு சலுகை என தேக்கடி டூரிசம் கமிட்டி அறிவிப்பு

Leave a Reply