தேசிய சுகாதார மையத்தில் டெக்னிக்கல் உதவியாளர் பணி
அகமதாபாத்தில் செயல்பட்டு வரும் “National Institute of Occupational Health” டெக்னிக்கல் உதவியாளர் பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Assistant – 05
துறை: Life Science, Bio-Technology/ Chemistry, Bio-chemistry/Mechanical,Instrumentation/ Environmental Science
தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் இளங்கலை பட்டம் பெற்று 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800
விண்ணப்பக் கட்டணம்: ரூ.300.
விண்ணப்பக்கும் முறை: www.icmr.nic.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 28.08.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.icmr.nic.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.