தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின், திருப்பதி வழிபாட்டில் துர்கா ஸ்டாலின்!

தேர்தல் பிரச்சாரத்தில் ஸ்டாலின், திருப்பதி வழிபாட்டில் துர்கா ஸ்டாலின்!

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்தார்.

ஒருபக்கம் நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வரும் நிலையில் அவருடைய மனைவி துர்கா ஸ்டாலின் நேற்று திருப்பதி சென்று, ஏழுமலையான் கோவிலில் நடைபெற்ற சுப்ரபாத சேவையில் பங்கேற்று பிரார்த்தனை செய்தார்.

இதைத் தொடர்ந்து ரங்கநாயக மண்டபத்தில் ஷேசா வஸ்தரத்தை துர்கா ஸ்டாலினிடம் தேவஸ்தான ஊழியர்கள் வழங்கினர்.

Leave a Reply