தோட்டக்கலைத் துறையில் பல்வேறு பணி

தோட்டக்கலைத் துறையில் பல்வேறு பணி

10
நாகாலாந்தில் செயல்பட்டு வரும் “Central Institute of Horticulture” -ல் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

CIH/NER/(G)41/2012-13/157 Date: 01.06.2016.

பணி: Horticulture Specialist – 02

பணி: Post Harvest Technologist – 01

பணி: Marketing Specialist – 01

பணி: Administrative Officer – 01

பணி: Assistant Horticultural Specialist – 03

பணி: Senior Farm Manager – 01

பணி: சம்பளம்: மாதம் ரூ.15,600 – 39,100

பணி: Senior Technical Assistant – 02

பணி: Stenographer Grade-I – 01

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800

பணி: Field Assistant – 02

பணி: Stenographer – 02

சம்பளம்: மாதம் ரூ.15,200 – 20,200

விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 15.07.2016

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

Director,
Central Institute of Horticulture, Department of
Agriculture & Cooperation, Ministry of Agriculture,
Govt. of India, Medziphema,
Nagaland -797106

மேலும் கல்வித்தகுதி, பணி அனுபவம், தேர்வு செய்யப்படும் முறை, வயதுவரம்பு சலுகை போன்ற முழுமையான விவரங்கள் அறிய http://cihner.org.in/cihfiles/Circulars%20and%20Notifications/DETAIL%20ADVERTISEMENT.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply