திமுக தலைவர் ஸ்டாலின் மகள் உள்பட திமுகவினர் பல்வேறு இடங்களில் இன்று வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்
காலை முதல் இரவு வரை சுமார் 12 மணி நேரம் நடந்த இந்த சோதனையில் பறிமுதல் செய்தது என்னென்ன என்பது குறித்த தகவல் இதுவரை வெளிவரவில்லை
இந்த நிலையில் ஐடி துறையினர்களுக்கு உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டுவிட்டு தனது முகவரியை வெளியிட்டு ’முடிந்தால் என்னுடைய வீட்டில் வந்து ரெய்டு செய்து பாருங்கள்’ என்று அவர் கூறியுள்ளார்
அவரது வீட்டிற்கு நடக்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்