தோழியா? காதலியா? ரிஷப் பண்ட் ரசிகர்கள் குழப்பம்

தோழியா? காதலியா? ரிஷப் பண்ட் ரசிகர்கள் குழப்பம்

கடந்த சில மாதங்களாக இந்திய அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களில் ஒருவரான ரிஷப் பண்ட் இந்திய அணிக்காக சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது தெரிந்ததே. அதேபோல் தோனிக்கு பதிலாக ஒரு சிறப்பான விக்கெட் கீப்பராகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில் ரிஷப் பண்ட் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு இளம் பெண்ணுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அது அவரது தோழியா? காதலியா என்று அவரது ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்

இந்த புகைப்படம் குறித்து, அதில் உள்ள இளம்பெண் குறித்தும் விரைவில் அவர் அறிவிப்பு ஒன்றை வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply