த்ரிஷாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் சரவணன்

த்ரிஷாவுடன் பிறந்த நாள் கொண்டாடிய இயக்குனர் சரவணன்

‘எங்கேயும் எப்போதும்’, ‘இவன் வேற மாதிரி’ போன்ற படங்களை இயக்கிய எம்.சரவணன் தற்போது த்ரிஷா முக்கிய வேடத்தில் நடித்து வரும் படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு ‘ராங்கி’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது

இந்த நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே நேற்று இயக்குனர் சரவணன் பிறந்த நாளை கொண்டாடினார். அவருக்கு த்ரிஷா உள்பட படக்குழுவினர் அனைவரும் வாழ்த்து தெரிவித்தனர்.

நாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இந்த படத்தில் த்ரிஷா ஆக்சன் காட்சிகளிலும் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரித்து வருகிறது

Leave a Reply