நடிகர் சூரி அளித்த நில மோசடி புகார்: உயர்நீதிமன்றம் முக்கிய உத்தரவு

நடிகர் சூரி அளித்த நில மோசடி புகார் மீது முறையாக விசாரணை நடத்தப்படுகிறது என சென்னை உயர்நீதிமன்றத்தில் காவல்துறை திட்டவட்டமாக தெரிவித்துள்ளது

மேலும் முன்னாள் டிஜிபிக்கு எதிராக ஆதாரங்கள் உள்ளதாக சூரி தரப்பில் தகவல் தெரிவித்ததை அடுத்து அந்த ஆதாரங்களை போலீசிடம் ஒப்படைக்க சூரி தரப்புக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.

இதனையடுத்து இந்த வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டது

Leave a Reply