நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கினார்

நடிகர் விஷால் அரசியல் கட்சி தொடங்கினார்

நடிகர் விஷால் இன்று திடீரென எந்தவித முன்னறிவிப்பும் இன்று புதிய அரசியல் கட்சி ஒன்றை தொடங்கியுள்ளார். அவரது கட்சியின் பெயர் ‘மக்கள் நல இயக்கம்’ என அறிவிக்கப்பட்டுள்ளது

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் சாயலில் பெயர் சூட்டியுள்ள விஷால் தனது கட்சியின் கொடியையும் அறிமுகம் செய்துள்ளார். அந்த கொடியில் விவேகம், வித்தியாசம், விடாமுயற்சி மற்றும் அணி சேர்வோம், அன்பை விதைப்போம் என்ற வாசகம் உள்ளது

மேலும் வரும் திருப்பரங்குன்றம் அல்லது திருவாரூர் ஆகிய இரண்டு தொகுதியில் விஷால் மற்றும் அவரது ஆதரவாளர் என இரண்டு தொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது

Leave a Reply