‘நமோ சேனல்’ திடீர் நிறுத்தம் ஏன்

‘நமோ சேனல்’ திடீர் நிறுத்தம் ஏன்

பிரதமர் மோடியின் சாதனைகள் மற்றும் பாஜக அரசின் திட்டங்கள் ஆகியவற்றை மக்களிடம் கொண்டு செல்ல ஆரம்பிக்கப்பட்ட நமோ சேனல் நேற்றுடன் திடீரென நிறுத்தப்பட்டது.

தேர்தல் அறிவிப்புக்கு பின்னர் ஆரம்பிக்கப்பட்டதால் இந்த சேனல் தேர்தல் நடத்தை விதிமீறல் என்று எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டியும் தொடர்ந்து தேர்தல் நாள் வரை இயங்கி வந்த இந்த சேனல் தேர்தல் முடிந்த 24 மணி நேரத்திற்குள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது பெரும் சந்தேகங்களை கிளப்பியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர்கள் கூறி வருகின்றனர்.

இனிமேல் இந்த சேனல் ஒளிபரப்பப்படுமா? அல்லது நிரந்தரமாக மூடப்பட்டதா? என்பது குறித்த கேள்விகளுக்கும் பதில் கிடைக்காமல் உள்ளது

Leave a Reply