நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்வர் குமாரசாமி முடிவு

நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்வர் குமாரசாமி முடிவு

கர்நாடக சட்டசபையில் கடந்த சில நாட்களாக அரசியல் குழப்பம் நிலவி வரும் நிலையில் அம்மாநில முதல்வர் குமாரசாமி வரும் வியாழக்கிழமை நம்பிக்கை வாக்கு கோர உள்ளதாக செய்திகள் வந்துள்ளன

முதல்வர் குமாரசாமியின் அரசுக்கு பெரும்பான்மை இல்லை என பாஜக குற்றம் சாட்டி வரும் நிலையில் முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்கு கோரும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்

முன்னதாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர கோரி பாஜக கடிதம் எழுதியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply