நீட் தேர்வுக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் பல்வேறு கருத்துக்கள் மாறி மாறி பதிவு செய்யப்பட்டு கொண்டிருக்கும் நிலையில் பாஜக பிரபலம் எஸ்.ஜி.சூர்யா இதுகுறித்து தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது:
AIIMS, JIPMER அனைத்து கல்லூரிகளுக்கும் 2020-ஆம் ஆண்டு முதல் #NEET தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படும். AIIMS-க்கு தனி நுழைவுத்தேர்வு இந்த வருடம் முதல் இல்லை. நம் பிள்ளைகள் நீட்டில் சிறந்து விளங்கி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க கல்லூரிகளில் ஜொலிப்பார்கள்.
AIIMS, JIPMER அனைத்து கல்லூரிகளுக்கும் 2020-ஆம் ஆண்டு முதல் #NEET தேர்வின் அடிப்படையிலேயே மருத்துவ இடங்கள் ஒதுக்கப்படும். AIIMS-க்கு தனி நுழைவுத்தேர்வு இந்த வருடம் முதல் இல்லை. நம் பிள்ளைகள் நீட்டில் சிறந்து விளங்கி தமிழகம் மட்டுமல்ல, இந்தியா முழுக்க கல்லூரிகளில் ஜொலிப்பார்கள். pic.twitter.com/W780gLhwXC
— Dr.SG Suryah (@SuryahSG) September 13, 2020