நயன்தாராவுக்கு வில்லனாகும் ‘சின்னத்தம்பி

நயன்தாராவுக்கு வில்லனாகும் ‘சின்னத்தம்பி

சின்னத்தம்பி சீரியலில் நாயகனாக நடித்து வரும் பிரஜின் நயன்தாராவின் அடுத்த படத்தில் வில்லனாக நடித்து வருகிறார்.

நயன்தாரா நடித்து வரும் மலையாள திரைப்படம் ‘லவ் ஆக்சன் டிராமா. இந்த படத்தில் நிவின்பாலி ஹீரோவாக நடித்து வரும் நிலையில் தற்போது பிரஜின் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். இவர் சின்னத்தம்பி உள்ளிட்ட சீரியல்களிலும் ஒருசில திரைப்படங்களிலும் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

சமீபத்தில்தான் பிரஜினுக்கு இரட்டை குழந்தை பிறந்தது என்பதும் இவருடைய மனைவி சாண்ட்ராவும் ஒரு சின்னத்திரை நடிகை என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply