நர்சிங் முடித்தவர்களுக்கு 929 ரயில்வேயில் பணி
இந்திய ரயில்வேயில் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்ப தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்: 04/2014
நிறுவனம் இந்திய ரயில்வே அமைச்சகம்
காலியிடங்களின் எண்ணிக்கை: 929
தகுதி: பி.எஸ்சி நர்சிங் முடித்திருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இணையதளத்தை பார்க்கவும்.
வயதுவரம்பு: 18 – 33க்குள் இருக்க வேண்டும்.
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. ஸ்டாஃப் நர்ஸ் – 438
2. ஹெல்த் அண்ட் மலேரியா இன்ஸ்பெக்டர் கிரேட்-3 – 227
3. பார்மஸிஸ்ட் கிரேட்-3 – 168
4. இ.சி.ஜி டெக்னீசியன் – 06
5. ரேடியோகிராபர் – 03
6. லேப் அஸிஸ்டெண்ட் கிரேட்-2 – 26
7. லேப் சூப்பரின்டெண்டன்ட் கிரேட்-3 – 31
8. ஹீமோ டயாலிஸஸ் டெக்னீசியன் – 01
9. கார்டியாலஜி டெக்னீசியன் – 04
10. ஆடியோலாஜிஸ்ட் கம் ஸ்பீச்தெரபிஸ்ட் – 01
11. பிசியோதெரபிஸ்ட் – 09
12. டிஸ்ட்ரிக் எக்ஸ்டன்சன் எஜூகேட்டர் – 03
13. டயட்டீசியன் – 03
14. ஆப்தமாலஜிஸ்ட் – 01 போன்ற பல்வேறு பணிகள்.
சம்பளம்: மாதும் ரூ.9,300 – 34,800
தேர்வுக்கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு – ரூ.100. தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் கட்டணம் செலுத்த தேவையில்லை.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி: 08.02.2015
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.12.2014
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://182.18.175.213/rrbcen042014/documents/CEN_042014.pdf என்ற இணையதளத்தை பார்க்கவும்.