நறுமணப் பொருட்கள் வாரியத்தில் உயிர் அறிவியல் பட்டதாரிகளுக்கு பணி

நறுமணப் பொருட்கள் வாரியத்தில் உயிர் அறிவியல் பட்டதாரிகளுக்கு பணி

10கொச்சியில் உள்ள நறுமணப் பொருள் வாரியத்தில் (Spices Board) காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Field Officer – 05

சம்பளம்: மாதம் ரூ.9,300 – 34,800

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயம் மற்றும் தோட்டக்கலைத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது தாவரவியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Senior Clerk – 03

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Chemist – 08

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: வேதியியல் பிரிவில் இளங்கலை பட்டம் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Junior Microbiologist – 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: Microbiology பிரிவில் இளங்கலை பட்டம் பெற்று ஒரு ஆண்டு பணி அனுபம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Agriculture Demonstrator – 07

தகுதி: விவசாயம், தோட்டக்கலை, தாவரவிய்ல, வானவியல் துறைகளில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: Extension Assistant – 05

சம்பளம்: மாதம் ரூ.5,200 – 20,200

வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.

தகுதி: விவசாயம், தோட்டக்கலை, தாவரவியல் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். கணினி அறிவுடன் 5 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் செய்முறை தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

எழுத்துத் தேர்வு மையங்கள்: ஸ்ரீநகர், ஜோத்பூர், அகமதாபாத், குண்டூர், காங்டாக், கெளவுகாத்தி, அய்சால்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.400. இதனை Secretary Spices Board என்ற பெயருக்கு கொச்சியில் மாற்றத்தக்க வகையில் டி.டி.யாக எடுத்துச் செலுத்தவேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: www.indianspices.com என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்தவுடன் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ் நகல்கள், டி.டி இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Secretary, Spices Board, Sugandha Bhavan, N.H.By-Pass Road, Palarivattom P.o., Kochi – 682 025, Kerala.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 01.08.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 16.08.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.indianspices.com என்ற இணையதளத்தை பார்க்கவும்.

Leave a Reply