நாடாளுமன்ற தேர்தலுடன் 20 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலா?

நாடாளுமன்ற தேர்தலுடன் 20 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தலா?

பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக அரசின் பதவிக்காலம் வரும் 2019ஆம் ஆண்டு முடிவடைகிறது. இந்த நிலையில் 2019ஆம் ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுடன் பெரும்பாலான மாநிலங்களின் சட்டசபை தேர்தலையும் இணைத்து நடத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கடந்த சில மாதங்களாக செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் வரும் 2019ஆம் ஆண்டு நடைபெறும் பாராளுமன்ற தேர்தலுடன் குறைந்தபட்சம் 20 மாநிலங்களுக்கு சட்டசபை தேர்தல் நடத்த வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த 20 மாநிலங்களில் தமிழகமும் ஒன்றாக இருக்குமா? என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்

Leave a Reply