நாடும் நமதே!… நாற்பதும் நமதே: மு.க.ஸ்டாலின் முழக்கம்

நாடும் நமதே!… நாற்பதும் நமதே: மு.க.ஸ்டாலின் முழக்கம்

வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறும் என்பதை குறிப்பிடும் வகையில் நாடும் நமதே!… நாற்பதும் நமதே என்று அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் முழங்கியுள்ளார். கரூரில் தி.மு.க நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய தி.மு.க தலைவர் திரு ஸ்டாலின் அவர்கள் இவ்வாறு பேசியுள்ளார். மேலும் இதுகுறித்து அவர் தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

மத்திய, மாநில அரசுகளுக்கு நம் மக்கள் மீது உள்ள அலட்சியத்திற்கு ஒரே ஒரு உதாரணம் சொல்ல வேண்டுமென்றால், ‘கஜா புயல் பாதிப்பில் நடைபெறும் நிவாரணப் பணிகள்!’

தமிழகத்தை காப்பாற்ற இவர்களை விரட்டும் ஜனநாயக போரில் இனி நமது முழக்கம், ‘’நாடும் நமதே!… நாற்பதும் நமதே!’ என்று பதிவு செய்துள்ளார்.

 

Leave a Reply