நாடு முழுவதும் 37 மாவட்டங்களில் கொரோனா அதிகரிப்பு: தமிழகத்தில் எந்தெந்த மாவட்டங்கள்?

நாடு முழுவதும் 37 மாவட்டங்களின் கொரோனா அதிகரித்து வருவதாகவும் இதனை அடுத்து அந்த மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது

தமிழகத்தில் சென்னை கோவை உள்ளிட்ட 7 மாவட்டங்களில் இந்த 37 மாவட்டங்களில் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழகத்தில் ஏற்கனவே கோவை சேலம் ஈரோடு சென்னை திருவள்ளூர் தஞ்சாவூர் ஆகிய பகுதிகளில் படிப்படியாக அதிகரித்து வருகிறது.

இதனை அடுத்து தற்போது மத்திய அரசின் எச்சரிக்கையும் செய்தால் மீண்டும் அதிகரிப்பு மாவட்டங்களில் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது இதனால் பொதுமக்கள் மத்தியில் பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது