நாளை மறுநாள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்?

நாளை மறுநாள் பிளஸ் 2 தேர்வு முடிவுகள்: எந்தெந்த இணையதளங்களில் பார்க்கலாம்?


12ஆம் வகுப்புக்கான தேர்வு முடிவுகள் ஏப்ரல் 19ஆம் தேதி அதாவது நாளை மறுநாள் வெளியாகவுள்ள நிலையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் இணையதளங்களின் முகவரிகளை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.

அதன்படி கீழ்க்கண்ட இணையதள முகவரிகளில் 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது

www.tnresults.nic.in
www.dge1.tn.nic.in
www.dge2.tn.nic.in

Leave a Reply