நாளை முதல் வெளியாகிறது 75 ரூபாய் நாணயம்: பிரதமர் மோடி வெளியிடுகிறார்

பிரதமர் மோடி நாளை 75 ரூபாய் நாணயத்தை பொதுமக்களுக்காக வெளியிட உள்ளார்

இதுகுறித்து பிரதமர் அலுவலக செய்திக் குறிப்பு ஒன்றை கூறியிருப்பது கூறிய போது ஐநா சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு உடனான இந்தியாவின் உறவை சிறப்பிக்கும் வகையில் 75 ரூபாய் நாணயத்தை பிரதமர் மோடி வெளியிடவுள்ளார்

நாளை வெளியாக உள்ள இந்த நாணயம் நாளை முதலே பொதுமக்கள் பழக்கத்திற்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது

இந்திய வரலாற்றில் முதல் முதலாக 75 ரூபாய் நாணயம் வெளியாக இருப்பதால் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

Leave a Reply