நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்ட்: பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்ட்: பெங்களூரு நீதிமன்றம் அதிரடி உத்தரவு..

பாலியல் வழக்கின் விசாரணைக்கு ஆஜராகாத காரணத்தால் நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு ராமநகர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நித்தியானந்தா மீது தொடரப்பட்ட பாலியல் வழக்கில் இன்று அவர் ஆஜராகவில்லை. ஆஜராகததற்கு தகுந்த காரணமும் தெரிவிக்கவில்லை.

இதனையடுத்து நித்தியானந்தாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து பெங்களூரு ராமநகர் நீதிமன்ற நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். எனவே அடுத்த விசாரணையின்போது அவர் போலீசாரால் ஆஜர்படுத்தப்படுவார் என தெரிகிறது.

Leave a Reply