நித்யானந்தா-ரஞ்சிதா வீடியோ சித்தரிக்கரிக்கப்பட்ட காட்சிகள் அல்ல – டெல்லி தடயவியல் துறை
கடந்த 2010 ஆம் ஆண்டு சாமியார் நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா தொடர்பாக வெளியான வீடியோ ஒன்’று தமிழ் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகி மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுட்த்தியது ஆனால் இந்த வீடியோ உண்மையானது அல்ல, சித்தரிக்கப்பட்டவை என்று ரஞ்சிதா தரப்பில் இருந்து மறுக்கப்பட்டது.
இந்த நிலையில் நித்யானந்தா-நடிகை ரஞ்சிதா வீடியோ உண்மையானது எனவும் சித்தரிக்கப்பட்டது அல்ல எனவும் டெல்லி தடயவியல் துறை உறுதிசெய்துள்ளது