நிர்வாணமாக தலைமுடியை ஹர்லிங் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

நிர்வாணமாக தலைமுடியை ஹர்லிங் செய்த பெண்ணுக்கு நேர்ந்த விபரீதம்!

இங்கிலாந்து நாட்டை சேர்ந்த கிம்பர்லே டேவிஸ் என்ற 32 வயது பெண் குளித்துவிட்டு பாத்ரூமில் இருந்து நிர்வாணமாகவே டிரஸ்ஸிங் டேபிளுக்கு வந்துள்ளார். அப்போது அவர் தனது தலைமுடியை ஹர்லிங் செய்வதற்காக ஹர்லிங் மிஷினை வைத்து தலைமுடியை உலர்த்தி ஹர்லிங் செய்துள்ளார்.

பின்னர் ஞாபகமறதியாக அந்த ஹர்லிங் மிஷினை படுக்கையில் வைத்துவிட்டு பின்னர் சில நிமிடங்கள் கழித்து கவனக்குறைவாக அந்த ஹர்லிங் மிஷின் மேல் உட்கார்ந்துள்ளார். அடுத்த வினாடி அவர் தூக்கி எறியப்பட்டதை போல் உணர்ந்துள்ளார்.

ஹர்லிங் மிஷின் ஆன் செய்யப்பட்ட நிலையிலேயே இருந்ததால் அதில் இருந்த 200டிகிரி வெப்பம் அவருடைய பின்பக்கத்தை பதம் பார்த்துவிட்டது. தற்போது மருத்துவ சிகிச்சையில் இருக்கும் அந்த பெண் ஹர்லிங் மிஷினை பயன்படுத்துபவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக அதனை கையாள வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Leave a Reply