பிரபல நடிகை காஜல் அகர்வாலுக்கு கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திருமணம் நடந்த நிலையில் திருமணத்திற்கு பின்னரும் நீச்சலுடை புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து உதவி நிறுத்தியிருந்தார்.
இந்த நிலையில் தற்போது மீண்டும் அவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீச்சலுடை புகைப்படங்களை பதிவு செய்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
இந்த புகைப்படங்களை பார்த்து அடேங்கப்பா என ரசிகர்கள் ஆச்சரியத்தில் மூழ்கி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகை காஜல் அகர்வால் தற்போது ’கருங்கல்பாளையம்’, ’கோஸ்ட்டி’, ’இந்தியன் 2’ உள்பட 7 திரைப்படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.