நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பம்: மொத்த மாணவர்களுக்கும் சிக்கல்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பம்: மொத்த மாணவர்களுக்கும் சிக்கல்

நீட் ஆள்மாறாட்ட வழக்கில் புதிய திருப்பமாக மருத்துவ கல்வி இயக்குனரகத்திற்கு நோட்டீஸ் அனுப்ப சி.பி.சி.ஐ.டி. திட்டமிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

இந்த ஆண்டு முதலாமாண்டு மாணவர்கள் அனைவரது சான்றிதழ், ஹால் டிக்கெட் உள்ளிட்ட ஆவணங்களை மீண்டும் சரிபார்க்க வேண்டும் என்றும் சிபிசிஐடி திட்டமிட்டுள்ளது

மேலும் மாணவர்களின் முன்பே இந்த சோதனையை நடத்த வேண்டும் எனவும் சிபிசிஐடி வலியுறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதால் மொத்த மாணவர்களுக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது

Leave a Reply