நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் எத்தனை பேர் தேர்ச்சி?

நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்கள் 738 பேர் தேர்ச்சி பெற்றதாகவும், அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்கள் 877 பேர் தேர்ச்சி பெற்றதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களில் தேர்வெழுதிய 6,692 பேரில்
1,615 மாணவர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மேலும் 4 பேர் 500 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றுள்ளனர் என்பதும், 15 பேர் 400-500 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

Leave a Reply