நீட் தேர்வில் யாருக்கும் விலக்கு இல்லை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் தேர்வில் யாருக்கும் விலக்கு இல்லை: அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்

நீட் தேர்வில் ஒரு மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

மேலும் மாணவர், மாணவிகளிடம் கடுமையான சோதனை மேற்கொண்டது குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், ‘நீட் தேர்வில் மாணவர்களிடம் சோதனை நடத்துவது என்பது உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படியே நடத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

முன்னதாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது

 

Leave a Reply