ஒவ்வொரு ஆண்டும் மருத்துவ படிப்பான எம்பிபிஎஸ் படிப்பிற்கு நீட் தேர்வு நடத்தப்படுவது போலவே முதுநிலை மருத்துவ படிப்புக்கான எம்டி, எமெஸ், டிப்ளமா பட்டமேற்படிப்புகளுக்கும் நீட் தேர்வு நடத்தப்படுகிறது
இந்த தேர்வு அடுத்த மாதம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென ஒத்திவைக்கப்பட்டுள்ளது
இதுகுறித்து தேசிய தேர்வு வாரியம் அறிவிக்கையில் முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான தேர்வு தேதிகள் ஒத்திவைக்கப்படுவதாகவும், ஒத்திவைக்கப்பட்ட தேர்வு தேதி விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளது
நீட் தேர்வு, முதுநிலை, மருத்துவம், தேசிய தேர்வு முகமை,