நீட் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் இருந்து வரும் நிபுணர்கள்: அமைச்சர் தகவல்

நீட் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் இருந்து வரும் நிபுணர்கள்: அமைச்சர் தகவல்

தமிழக மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்க அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவுள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

நீட் தேர்வு வரும் மே மாதம் நடைபெறவிருக்கும் நிலையில் நீட் தேர்வில் தமிழக மாணவர்கள் அதிகம் வெற்றி பெற பயிற்சி அளிப்பதற்காக அமெரிக்காவில் இருந்து நிபுணர்கள் வரவழைக்கப்படுவதாக கல்வி அமைச்சர் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

ஏற்கனவே நீட் தேர்வை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளது என்பது குறிப்ப்பிடத்தக்கது

Leave a Reply