நீ அருகில் இருக்கும் ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான்: விக்னேஷ் சிவனின் காதல் கவிதை

நீ அருகில் இருக்கும் ஒவ்வொரு நாளும் காதலர் தினம் தான்: விக்னேஷ் சிவனின் காதல் கவிதை

நேற்றைய காதலர் தினம் ஒவ்வொரு காதலருக்கும் சிறப்பு தினமாக இருந்து வந்த நிலையில் திரையுலகில் உள்ள பல காதலர்கள் தங்கள் காதலை கொண்டாடி மகிழ்ந்தனர்

அந்த வகையில் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வரும் விக்னேஷ் சிவன் நயன்தாரா காதல் ஜோடி நேற்று காதலர் தினத்தை கொண்டாடிய தெரிகிறது

இதுகுறித்து விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ’நாம் காதலிக்க ஆரம்பித்து ஐந்து வருடங்கள் ஆகிவிட்டது இந்த ஐந்து அழகான காதலர் தினங்களை எண்ணிப் பார்க்கின்றேன் நீ அருகில் இருக்கும் ஒவ்வொரு நாளும் எனக்கு காதலர் தினம்தான் என்று குறிப்பிட்டுள்ளார்

https://www.instagram.com/p/B8jImWNhvFT/

Leave a Reply