நெருக்கடியில் ஃபேஸ்புக், டுவிட்டர்: நாளை முதல் தடையா?

உலகின் முன்னணி சமூக வலைதளங்களான பேஸ்புக் மற்றும் டுவிட்டர் நெருக்கடியில் உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது

சமூக ஊடக நிறுவனங்களுக்கு மத்திய அரசு வகுத்துள்ள புதிய சட்டவிதிகள் நாளை முதல் நடைமுறைக்கு வருகிறது

மத்திய அரசு இதற்கான காலக்கெடுவை நீட்டிக்காவிட்டால் இந்தியாவில் பேஸ்புக் டுவிட்டர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் தொடர்ந்து இயங்குவதில் சிக்கல் ஏற்படும் என தெரிகிறது

இதனால் சமூக ஊடகங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது இந்த நிலையில் பேஸ்புக் ட்விட்டர் தளங்கள் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்