நெல்லிக்காய் மோர்க் குழம்பு

நெல்லிக்காய் மோர்க் குழம்பு

5என்னென்ன தேவை ?

நெல்லிக்காய் 3

தயிர் ஒரு கப்

மஞ்சள் தூள் சிறிதளவு

அரைக்க:

தேங்காய்த் துருவல் 2 டீஸ்பூன்

ஊறவைத்த அரிசி ஒரு ஸ்பூன்

இஞ்சி சிறு துண்டு

சீரகம் அரை டீஸ்பூன்

தாளிக்க:

தேங்காய் எண்ணெய் 2 டீஸ்பூன்

கடுகு அரை டீஸ்பூன்

வெந்தயம் கால் டீஸ்பூன்

கறிவேப்பிலை – சிறிதளவு

காய்ந்த மிளகாய் – 2

எப்படிச் செய்வது ?

நெல்லிக்காயை ஆவியில் வேகவைத்து, கொட்டையை நீக்கி மிக்ஸியில் அரைத்துக்கொள்ளுங்கள். தயிரில் உப்பு, மஞ்சள் தூள், நெல்லிக்காய் விழுது மூன்றையும் கலந்து, சிறு தீயில் கொதிக்கவிடுங்கள். ஒரு கொதி வந்ததும் இறக்கிவையுங்கள். வாணலியில் தேங்காய் எண்ணெய் விட்டு, தாளிக்கக் கொடுத்துள்ளவற்றைப் போட்டு தாளித்து, மோர்க்குழம்பில் சேர்த்துக் கிளறுங்கள்.

Leave a Reply