பங்குச்சந்தையின் இன்றைய நிலவரம்: சென்செக்ஸ் உயர்ந்ததால் மக்கள் மகிழ்ச்சி
பங்குச்சந்தை கடந்த சில நாட்களாக ஏற்ற இறக்கத்துடன் இருந்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
இந்த நிலையில் இன்று பங்குச்சந்தை 400 புள்ளிகளுக்கும் மேல் உயர்ந்து சென்செக்ஸ் 61,035 என்ற புள்ளிகளில் வர்த்தகமாக வருகிறது.
அதேபோல் தேசிய பங்குச்சந்தை 112 புள்ளிகள் உயர்ந்து 18,139 என்ற புள்ளிகள் வர்த்தகமாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது