பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் ரத்து: நீதிமன்றம் அதிரடி
சென்னை பச்சையப்பன் கல்லூரி முதல்வர் நியமனம் தேர்வில் முறைகேடு நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இதுகுறித்த வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது
இந்த நிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது பச்சையப்பன் கல்லூரி முதல்வர் என்.சேட்டுவின் நியமனத்தை ரத்து செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது
மேலும் பச்சையப்பன் கல்லூரி முதல்வர் தேர்வு முறைகேடு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிக்கவும் சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது