படுக்கையறையில் நடந்தது என்ன? சமந்தாவின் அதிர்ச்சி பேட்டி!

படுக்கையறையில் நடந்தது என்ன? சமந்தாவின் அதிர்ச்சி பேட்டி!

#நடிகை சமந்தா தனது படுக்கை அறையில் நடந்தது என்ன என்பது குறித்த சுவாரசியமான தகவலை தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

தமிழ், தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் முன்னணி நடிகையாக இருந்து வரும் சமந்தா, திருமணத்திற்கு பின்னரும் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். சமீபத்தில் அவர் நடித்த தெலுங்கு திரைப்படமான ’ஓ பேபி’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றிபெற்றது.

இந்த நிலையில் நடிகை லட்சுமி மஞ்சு, நடிகை சமந்தாவை தொலைக்காட்சியில் பேட்டி ஒன்றை எடுத்தார். இந்தப் பேட்டியில் படுக்கை அறையில் திருமணத்திற்கு முன்னரும், பின்னரும் படுக்கையறையில் என்ன வித்தியாசத்தை கண்டீர்கள்? என்ற கேள்விக்கு பதிலளித்த சமந்தா, எனக்கும் எனது கணவருக்கும் இடையே தலையணை ஒன்று இருக்கும். அதுதான் எனது கணவரின் முதல் மனைவி. நான் முத்தம் கொடுக்க வேண்டும் என்றால் கூட எங்களுக்கு இடையே தலையணை இருக்கும். இதற்கு மேல் என்னால் விரிவாக கூற முடியாது என்று கூறி சிரித்தார். சமந்தாவின் இந்த பதில் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply