பட்ஜெட் நேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் விளையாடிய கனிமொழி!

பட்ஜெட் நேரத்தில் நாடாளுமன்ற வளாகத்தில் விளையாடிய கனிமொழி!

பாராளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்தபோது கிடைத்த இடைவெளி நேரத்தில் திமுக எம்பி கனிமொழியும் இன்னும் சில பெண் எம்பிக்களும் நாடாளுமன்ற வளாகத்தில் கைகோர்த்து விளையாடியுள்ளனர்.

இதுகுறித்த புகைப்படம், வீடியோ ஆகியவை சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. ஸ்மிரிதி இரானி, திமுக எம்பி கனிமொழி உள்ளிட்டசில பெண் எம்பிக்கள் கைகோர்த்து சிரித்தபடியே விளையாடிய காட்சி இந்த வீடியோவில் உள்ளது.

ஸ்மிரிதி இரானிக்கும், கனிமொழிக்கும் பல்வேறு கருத்துவேறுபாடு இருந்தாலும் ஒற்றுமையாக சிரித்தபடியே விளையாடிய காட்சி அனைவரையும் கவர்ந்தது

 

Leave a Reply