பணம் பங்கிடுவதில் தகராறு; தேமுதிக-பாமக தொண்டர்கள் மோதல் என தகவல்
விக்கிரவாண்டி தொகுதியின் இடைத்தேர்தல் இன்று நடைபெற்று வரும் நிலையில் இந்த தொகுதியில் இரு துருவங்களான பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் அதிமுக வேட்பாளருக்காக வேலை செய்து வருகின்றன,.
இந்த நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள கல்யாணம்பூண்டியில் தேமுதிக – பாமக நிர்வாகிகள் இடையே மோதல் ஏற்பட்டதாக செய்திகள் வெளிவந்துள்ளது
தேர்தல் செலவுக்கு அதிமுக மேலிடம் கொடுத்த பணத்தை பங்கிடுவதில் தேமுதிக சேகர் மற்றும் பாமக மணிகண்டன் இடையே தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது